logo
h-s-c link link link

Testimonials

Testimonials


“I really appreciate your timely help and this gesture of financial help shows your brotherly love towards the people in crisis.”
- M. SAHAYARAJ, Neyveli (A victim of Thane Cyclone at Cuddalore

"நீங்கள் கொடுத்த பணம் என் அம்மாவை காப்பாற்ற உதவியாக இருந்தது.... நாங்கள் கடவுளை உங்கள் மூலமாக ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்"
- த.காமாட்சி, காருகுடி, முசிரி

“I am very much pleased to express my sincere gratitude to WOE, who rendered timely help to my son Varun, who is undergoing treatment (CMC, Vellore) for SARCOMA (Bone cancer). There is no particular word for thanks giving astrological word in the dictionary of mankind.”
- A.THAMIL THENDRAL, C/o CMC, Vellore

“Thank you very much for your kind and humanitarian support for my brother, Mr. Rahulraj’s medical treatment (Kidney transplantation).”
- R. AJAY ATHITH, C/o MMM Hospital, Pondichery

“It was all because of the sponcership of WOE that I have completed my B.Sc. Degree successfully. Thank you very much.”
- K.S.RAJESH, MCC, Tambaram.

"எனது மகளின் படிப்பிற்கு உதவியதற்கு மிகவும் நன்றியுடன் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்."
- பி. சந்தானம், சென்னை

"என் உயர் கல்விக்காக எனக்கு லாப்டாப் கிடைக்க செய்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்."
- எம். ஆனந்தகுமார், B.Tech (II Yr.), Chinthathiripettai, Chennai

“I thank WOE very much for the timely help rendered in sanctioning a sum of Rs.70,000/- to meet my father’s (Mr. Ramachandran, Age : 79 Yrs.) entire medical expenses.”
- R. VISWAVATHAN, T.Nagar, Chennai

"எனது கணவர் மரித்த பின்பு, நான் வீட்டு வேலை செய்து, எனது 13 வயது மகளை மிகவும் சிரமப்பட்டு படிக்கவைக்கிறேன். எங்களது சிரமத்தை அறிந்து, உங்கள் நிறுவனத்திலிருந்து எனக்கு பணம் கொடுத்து உதவியதற்கு மிகவும் நன்றி."
- எஸ். செல்வி, வளசரவாக்கம்

“This is a little note to say a big and heartfelt thank you for having made the difference, in helping us to move a little further to our destination – EKAM – providing complete and holistic health care to the under privileged children who look at us with such innocence and wonder in their eyes. Thank you for giving them a promise and a hope for the future. We are very happy to receive donation from you towards Ventilator support for ICH Babies.”
- R. CHARLES for EKAM FOUNDATIONS, Nungambakkam, Chennai

"நான் சில இடங்களில் வீட்டு வேலை செய்து வருகிறேன், எனது கணவர் தச்சு வேலை செய்து வருகிறார். இரண்டு குழந்தைகள். எங்களது சிறிய சொந்த இடத்தில் வீடு கட்ட உங்கள் நிறுவனத்திலிருந்து பெரும் தொகையை கொடுத்து உதவியதற்கு மிகவும் நன்றி. தாங்கள் தங்கள் நிறுவனத்தின் மூலமாக நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
- க. வாசுகி, அனகாபுதூர், தாம்பரம்

“On behalf of Tamilnad Kidney Research Foundation, we would like to convey our grateful thanks to you for your contribution. We request you to visit our Subsidized Dialysis Units to see for yourself the change your contribution has brought about in the lives of our needy patients.”
- Latha A. Kumaraswami, Managing Trustee
TANKER Foundation, Nungambakkam, Chennai


“We wish to express our sincere thanks on behalf of each and every one of our home for your timely financial contribution.”
- M. JAMES YOGAKUMAR, CSI Shanthi Nilayam, Vengamedu, Karur

"நீங்கள் உங்கள் குடும்பத்தோடு அடிக்கடி எங்கள் சிறுவர் இல்லத்திற்கு வந்து, நல்ல ஆகாரத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி."
- V.ARUL PRAGASAM, SEAM Children Home, Porur, Chennai

“Good Ministry. May God Bless all those who are involved in it.”
- REKHA SAMUEL, Valasaravakkam, Chennai

“I went through the site and found it to be well designed. Though I am aware of many of the things done by WOE, it is very nice to see them in detail. All the efforts put in by the WOE team is over whelming. I pray god to bless the WOE team's ministry.”
- REUBEN PRATAP, Manapakkam, Chennai

"எங்களுடைய நீண்ட கால குழந்தைகளின் அன்றாட தேவையை உணர்ந்து தங்களுடைய கருணை உள்ளத்தால் மனமுவந்து தாங்கள் அளித்த நன்கொடையால் மதிய உணவு கூடம் அமைத்து சிறு பிள்ளைகள் மன மகிழ்ச்சியோடு உண்ணும் நிலையை உருவாக்கித்தந்த தங்களின் அன்பிற்கு எங்கள் பள்ளி என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது."
- நிர்வாகி மற்றும் பிள்ளைகள், CSI Girls’ Primary School, Karur